சென்னையில் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னை:
சென்னை அருகே சோளிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டுவிசிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்தனர்.
சென்னை நகரில் திருட்டு விசிடிக்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் பாரிமுனை பகுதியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் புறநகர்ப்பகுதிகளான காரப்பாக்கம் மற்றும் சோளிங்கநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை)நடந்த அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் பிடிபட்டன.
சமீபத்தில் வெளியாகிய புதிய படங்கள் மற்றும் ஆகியவற்றின் விசிடிக்கள் தான் பெரும்பாலும் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக கதிரவன் மற்றும் ரகு ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். திருட்டு விசிடி தயாரிக்கப்பயன்படும் கம்ப்யூட்டரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications