நெடுமாறனுடன் சுகுமாறன், கல்யாணி சந்திப்பு
கடலூர்:
வீரப்பன் விவகாரத்தை சமூக, பொருளாதார கண்ணோட்டத்துடன் அனுக வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரை சுகுமாறன் மற்றும் பேராசிரியர் கல்யாணி ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில்சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நெடுமாறனை சந்தித்தபோது கடந்த முறை ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடக அரசு கொடுத்தஉறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதது குறித்துக் குறிப்பிட்டார்.
குறிப்பாக கர்நாடக அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 10 கோடிகொடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டார்.
வீரப்பன் பிரச்சினையை சமூகப் பொருளாதார கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதையும் நெடுமாறன்குறிப்பிட்டார்.
இரு மாநில அரசுகளும் ராஜ்குமார் மீட்பின்போது கொடுத்த உறுதிமொழியை இப்போதும் கொடுத்தால்தான்நாகப்பாவை மீட்க செல்வோம். அதேபோல, கொளத்தூர் மணியைக் கைது செய்தது குறித்து சிபிஐ விசாரணைநடத்த வேண்டும்.
இதையும் ஒரு நிபந்தனையாக கர்நாடக அரசுக்குத் தெரிவித்துள்ளோம் என்றனர்.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications