ரேஷன் அரிசி கடத்தலைத் தடுத்த பொதுமக்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயன்ற லாரியைபொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் அரிசியைக் கடத்திய 5 பேரும் பொதுமக்களின் தாக்குதலிலிருந்துதப்பிச் சென்றனர்.
திருப்பூர் தில்லை நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அரிசி மூட்டைகள் லாரியில் வைத்துக்கடத்தப்படுவதாக அப்பகுதியில் செய்தி பரவியது.
இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் ரேஷன் கடைக்கு முன் திரண்டனர்.பொதுமக்களைப் பார்த்தும் லாரியில் அரிசியை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் லாரியில் ஏறி தப்ப முயன்றனர்.
உடனடியாக பொதுமக்கள் கற்களை வீசி லாரியைத் தாக்கினர். இதில் லாரியின் ஒரு பகுதி சேதமடைந்தது.இதையடுத்து லாரியை அப்படியே விட்டு விட்டு ஐந்து பேரும் தப்பிச் சென்றனர்.
போலீஸார் விரைந்து வந்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications