பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: வள்ளலார் தரும சாலையில் அரசு அன்னதான திட்டம் ரத்துஊட்டி மலை ரயிலின் வேகத்தை அதிகரித்துள்ள நீராவி என்ஜின்
கோயம்புத்தூர்:
மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூருக்கு இடையே மலை ரயிலின் என்ஜின் நிலக்கரியிலிருந்து நீராவிக்குமாற்றப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த என்ஜினை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திஇன்று துவக்கி வைத்தார்.
குன்னூர் செல்லும் இந்த மலை ரயிலில் நிலக்கரியால் இயங்கும் என்ஜின் கடந்த 100 வருடங்களாகபயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தரமான நிலக்கரி கிடைப்பது கஷ்டமாக இருந்ததால் ரயிலை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து புதிய முறையிலான என்ஜின் வடிவமைக்கப்பட்டது.
இதன்படி தயாரிக்கப்பட்ட நீராவி என்ஜின் கடந்த ஒரு வருடமாக பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டுவந்தது. அது வெற்றியடையவே இப்போது அந்த என்ஜினை முழுமையாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்துள்ளனர்.
இந்த புதிய வகை என்ஜினை மூர்த்தி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய என்ஜின் மூலம் பயணநேரம் குறைவதோடு, ரயிலின் வேகமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications