ராக்கெட் லாஞ்சர் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் ராக்கெட் லாஞ்சர்கள் பிடிபட்டது குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் பெயின்ட் கடை ஒன்றிலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், ஏ.கே.47துப்பாக்கித் தோட்டாக்கள், கஞ்சா, பிரவுன் சுகர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக தி.க. பிரமுகர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கைராமேஸ்வரம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications