தமிழக அதிகாரிகளுடன் வறட்சி நிவாரணக் குழுவினர் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய அரசின்வறட்சி நிவாரணக் குழுவினர் இன்று (திங்கள்கிழமை) காலை தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டஅதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக மத்திய அரசு அனுப்பியுள்ளவறட்சி நிவாரணக் குழு சென்னை வந்து சேர்ந்தது.
தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மத்திய அரசிடம் ரூ.720 கோடி வழங்குமாறு தமிழக அரசுகோரியுள்ளது.
இதையடுத்து வறட்சி பாதித்த 19 மாவட்டங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்வதற்காக மத்தியவேளாண்மைத்துறை இணைச் செயலரான ஜோகிந்தர் சிங் தலைமையிலான எட்டு பேர் கொண்ட மத்திய குழுநேற்று இரவு சென்னை வந்தது.
இக்குழுவினர் இன்று காலை தமிழக தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வரர் உள்ளிட்ட அதிகாரிகளைச்சந்தித்து விவாதித்தனர். அப்போது தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து மத்தியக் குழுவினரிடம் தமிழகஅதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
பின்னர் இக்குழுவினர் இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து நாளை முதல் 19 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வறட்சிநிலையைப் பார்வையிடுகிறார்கள்.
இரண்டு நாட்களில் தங்கள் ஆய்வுகளை முடித்துக் கொள்ளும் அவர்கள் பின்னர் மீண்டும் சென்னை வந்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய அரசிடம் வறட்சி நிவாரணக்குழுவினர் அறிக்கை அளிப்பார்கள்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications