ஈவ் டீசிங்கைத் தடுப்பது எப்படி?- சென்னையில் கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈவ் டீசிங் மற்றும் ராகிங்கைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.
சென்னை ஐ.பி.எஸ். அதிகாரிகள் விடுதியில் நடந்த இந்தக் கருத்தரங்கை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார்தொடங்கி வைத்தார்.
ஈவ் டீசிங்,ராகிங் போன்றவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் மாணவ,மாணவியர் விவாதம் செய்தனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 41 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும்ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ராகிங் மற்றும் ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் குறித்து ஈ-மெயில் மூலம் புகார் கொடுக்கும் வசதி விரைவில்ஏற்படுத்தப்படும் என்று அப்போது விஜயகுமார் தெரிவித்தார்.
-->
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications