புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடைமை ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு.பா. சேது அம்மாள் மற்றும் கு.பா. ராஜகோபால் ஆகியோரின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் ஈட்டுத் தொகையை வழங்கினார்.
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கத்திடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ஜெயலலிதாவழங்கினார்.
மேலும் கு.பா. சேது அம்மாளிடம் ரூ.3 லட்சம் மற்றும் கு.பா.ராஜகோபாலின் மகன் பட்டாபிராமனிடம் ரூ.2லட்சத்திற்கான காசோலைகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications