காவிரி பிரச்சனையை ஆண்டவன் தான் தீர்க்கணும்: பா.ஜ.க.
சென்னை:
காவிரிப் பிரச்சனையை ஆண்டவன் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் தமிழகப் பொதுச்செயலாளரான இல. கணேசன் கூறினார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
காவிரி விவகாரத்தில் இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
உச்ச நீதிமன்றத்தையும் காவிரி நதி நீர் ஆணையத்தையும் மீறும் கர்நாடகத்தின் செயல்பாடுகள்கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல, மனிதாபிமானம் இல்லாதவையும் கூட.
ஆள்பவனை விட ஆண்டவன் தான் இந்தக் காவிரிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும். இதற்காக நாம்ஆண்டவனைப் பிரார்த்திப்போம் என்றார் கணேசன்.
அக்டோபர் 1ல் பா.ஜ.க. பேரணி:
இதற்கிடையே சென்னையில் வரும் அக்டோபர் 1ம் தேதி "பயங்கரவாத எதிர்ப்பு தின" பேரணி ஒன்றை நடத்தபா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்குவார் என்று மற்றொருதமிழக பா.ஜ.க. செயலாளரான எச். ராஜா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையடுத்து அன்று கோயம்புத்தூரில் நடைபெறவிருந்த மாநில பா.ஜ.க. செயற்குழுக் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாகவும், அதற்கு மறுநாள் திட்டமிட்டபடி பா.ஜ.க. பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெறும் என்றும்அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications