கடலூர் அருகே மீனவர்கள் கோஷ்டி மோதல்: ஒருவர் குத்திக் கொலை
கடலூர்:
கடலூர் அருகே 2 மீனவர் குழுக்களிடையே கடுமையான கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
கடலூர் அருகே உள்ள தாழங்குடா பகுதியில் வசித்து வரும் ஏராளமான மீனவர்களுக்காக தொகுப்பு வீடுகள்விரைவில் கட்டப்படவிருந்தது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இரு மீனவர் குழுக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த இரண்டு கோஷ்டியினரும் இன்று காலை பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
ஒவ்வொரு தரப்பிலும் சுமார் 500 பேர் வீதம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கத்திய, இரும்புத் தடி, வேல்,ஈட்டி உள்ளிட்ட பல பயங்கரமான ஆயுதங்களுடன் மோதினர்.
இதில் வேலு என்ற 24 வயது வாலிபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் ஏராளமான மீனவர்கள்படுகாயமடைந்தனர். அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து கடலூர் எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் தாழங்குடா பகுதியில் குவிக்கப்பட்டனர்.அப்பகுதியில தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications