முதுமலையில் 2 குட்டி யானைகள் மர்ம சாவு
நீலகிரி:
முதுமலை சரணாலயப் பகுதியில் ஒரே நாளில் 2 குட்டி யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
முதுமலை சரணாலயப் பகுதியில் இரை தேடியும், குடிநீர் தேடியும் யானைகள் காட்டுக்கு வெளியே வருவதுவழக்கம். இதுபோல சில நாட்களுக்கு முன் ஒரு குட்டி யானை காட்டிலிருந்து வெளியே வந்தது.
அதைப் பார்த்த வனத்துறையினர் மீண்டும் அந்த குட்டியானையை காட்டுக்குள் அனுப்பினர். இந் நிலையில்மசினகுடி பகுதியில் ஒரு குட்டி யானை இறந்த நிலையில் கிடந்தது. அந்த குட்டி யானை தான் சில நாட்களுக்குமுன்பு காட்டுக்குள் திருப்பி விடப்பட்ட ஆண் யானைதான் என்பது தெரிய வந்தது.
அதே போல கூடலூர் பகுதியில் ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. அதுவும் ஆண் யானைதான். அதுநோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் இரண்டு குட்டி யானைகள் இறந்துள்ளது வனத்துறையினருக்கு பெரும் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications