கோவையில் முஸ்லீம் பிரமுகர் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் இஸ்லாமிய இமாம் ஒருவரை சிலர் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கினர். இதில்அவருடைய மண்டை உடைந்தது.
கோயம்பத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள மசூதியில் இமாமாக இருப்பவர் காஜா நிஜாமுதீன். இவர் நேற்றுமசூதியில் தொழுகை முடிந்த பின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சண்முகம் சாலையில் நிஜாமுதீன் சென்று கொண்டிருந்த போது சிலர் திடீரென்று அவரைச் சூழ்ந்து கொண்டனர்.பின்னர் அந்தக் கும்பல் நிஜாமுதீனைக் கம்புகளால் பயங்கரமாகத் தாக்கியது. இதில் நிஜாமுதீனின் மண்டைஉடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவர் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, நிஜாமுதீனைத் தாக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications