நெல் கொள்முதல்: கூடுதல் ஊக்கத் தொகை கோரி வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்
சென்னை:
மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒரு குவின்டால் நெல்லுக்குரிய ஊக்கத் தொகையை ரூ.20லிருந்து ரூ.40ஆகஉயர்த்த வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வாஜ்பாய்க்கு ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் பொருத்தமான சலுகைகள் அடங்கியநிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
அதன்படி இந்த ஆண்டு விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக அளிப்பதுமிகவும் அவசியம்.
மேலும் குறுவைப் பருவத்திலும் கூட 25 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக விவசாயிகளிடமிருந்துகொள்முதல் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்குரிய ஊக்கத் தொகையை ஒரு குவின்டாலுக்கு ரூ.20லிருந்துரூ.40ஆக அதிகரிக்க வகை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications