ஆஸ்திரிய பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
சென்னை:
சென்னையில் தங்கிப் படித்து வந்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இந்தியப் பெண் ஆஷாவை கொடூரமாககொன்றவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஆஷா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து தங்கிப்படித்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு அருகிலுள்ள ராஜ்மோகன் என்பவருக்கும், ஆஷாவுக்கும் பழக்கம்ஏற்பட்டது.
பழக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஆஷாவை அடைய முயன்றார் ராஜ் மோகன். ஆனால் ஆஷா அதற்குசம்மதிக்கவில்லை.
இதையடுத்து ஆஷாவை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ராஜ் மோகன் அங்கு அவரை தலையணையைமுகத்தில் வைத்து அழுத்தியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் பயங்கரமாக கொலை செய்தார். பின்னர் தப்பிவிட்டார்.
இந்த நிலையில், ஊட்டியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டபோது கடந்த 2000மாவது ஆண்டு ராஜ் மோகன்பிடிபட்டார். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அதன் பின்னர் தான் ஆஷா கொலை தொடர்பானவழக்கு விசாரணை தொடங்கியது.
சென்னை 4வது அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் ராஜ் மோகனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து நீதிபதி பாரதி தீர்ப்பளித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications