நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த ஒரு நர்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயேதற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் மல்லிகா. இப்போது சமீபத்தில்மருத்துவமனையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாத சம்பளத்தை வாங்குவதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது மருத்துவமனை வளாகத்திலேயே மல்லிகா திடீரென்று விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் மல்லிகா இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications