இளைஞிகளை வெட்கப்பட வைக்கும் 120 வயது பாட்டி
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 120 வயதைத் தாண்டியும் ஒரு மூதாட்டி படு சுறுசுறுப்புடனும்உற்சாகமாத்துடனும் இருந்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது புதூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பாயி. இவருக்கு வயது 120.
இருப்பினும் 16 வயதுப் பெண் போல இன்னும் உற்சாகம் குன்றாமல் படு தெம்புடன் இருந்து வருகிறார் இந்தக்குப்பாயி.
குப்பாயிக்கு 5 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்,பேத்திகள் என 150 பேர் வரை இவருடைய குடும்பத்தில் உள்ளனர்.
இவ்வளவு பேரன்கள் இருந்தாலும் இன்னும் மனதுக்குள் இளமையாகவே இருக்கிறாராம் குப்பாயி. அவரதுவேலைகளை அவரே செய்து கொள்கிறார். நன்றாகப் பேசுகிறார். காதும் மிகத் தெளிவாகக் கேட்கிறது. கணீர்குரலில் தான் பேசவும் செய்கிறார்.
படு சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வளைய வந்து கொண்டிருக்கும் குப்பாயி, எதற்கும் எப்போதுமேகவலைப்படுவது கிடையாதாம்.
இந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வந்து "வேடிக்கை" பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.
20 வயதிலேயே வகை வகையான பிரச்சினைகளை சந்திக்கும் இந்தக் கால இளைஞிகளுக்கும், இளைஞர்களுக்கும்குப்பாயி ஒரு "மகா புருஷி" என்பதில் சந்தேகம் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications