ரஜினி குறித்து இன்று நடிகர்கள் ஆலோசனை
சென்னை:
கர்நாடகத்திற்கு எதிரான நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து சனிக்கிழமை கூடும் நடிகர் சங்கக் கூட்டத்தில் விவாதிப்போம் என்று நடிகர் சங்கதுணைத்தலைவர் சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ரஜினிகாந்த்தின் அறிக்கை குறித்து நடிகர் சங்கத்தில் பேசப்படும்.
என்னைப் பொருத்தவரையில் நெய்வேலிப் போராட்டத்தில் நடிகர்கள், நடிகைகள் முழுமையாக கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் மட்டுமல்லாது, எங்களது ரசிகர்களும் பெருமளவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
விவசாயிகளின் உணர்வுகளுக்கு தார்மீக ஆதரவாகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
விஜயகாந்த் கண்டிப்பாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார். அவருடன் இதுகுறித்துப் பேசியுள்ளேன்.லண்டன் சென்றுள்ள அவர் நிச்சயம் போராட்டத்தில் பங்கேற்பார் என்றார் சரத்குமார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications