ரஜினிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்: பாஜக
நாகர்கோவில்:
காவிரிப் பிரச்சினையில் ரஜினி காந்த்தை முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதத் தேவையில்லை. அவர் ஒரு தனி மனிதர்,அவ்வளவுதான் என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுப்ரீம் கோர்ட் உத்தரவு, காவிரி நதி நீர் ஆணையம் ஆகியவற்றின்உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது கர்நாடகம்.
இது சட்டவிரோதமானது. இந்தக் காரணத்திற்காக கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அங்கு அமல்செய்ய வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் ரஜினி காந்த்தை முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதத் தேவையில்லை என்றார் கிருபாநிதி.
கர்நாடகம் தண்ணீர் விட வேண்டும்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு கர்நாடகம் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். இதில் மெச்சூரிட்டி இல்லாமல் கர்நாடகம் நடந்துகொள்ளக் கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications