கர்நாடகத்தை கண்டித்து கோவை விவசாய கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கோயம்புத்தூர்:
காவிரியில் உடனே நீர் விடக் கோரி கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றுபோராட்டம் நடத்தினர்.
சுமார் 1,000 மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஊர்வலம் நடத்தி கர்நாடகத்தையும் மத்திய அரசையும்கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கருப்புப் பட்டைகள் அணிந்து இந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர் சங்கப் பிரதிநிதிகள்மாவட்ட கலெக்டரை சந்தித்து கர்நாடகத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இன்று ஒரு நாள் அவர்கள் வகுப்புகளையும் புறக்கணித்தனர்.
இதே போல கோவையின் பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பந்துக்கு காங்கிரஸ் ஆதரவு:
இந் நிலையில் கர்நாடகத்துக்கு எதிராக நாளை நடக்கவுள்ள தமிழக பந்த்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ்தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் செயல் தலைவர் இளங்கோவனும் கூறியுள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், இது ஒரு அடையாள வேலை நிறுத்தம் தான். இதை அமைதியாக வகையில்கடைபிடிப்போம் என்று கூறியுள்ளனர்.
இதே போல தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கமும் இந்தப் போராட்டத்தை வரவேற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications