தமிழகத்தில் நாளை பந்த்: கருணாநிதி முழு ஆதரவு
சென்னை:
காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தை எதிர்த்தும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் தமிழகத்தில் நாளை பொதுவேலைநிறுத்தம் செய்யப்படும் என்று நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக புறக்கணித்த போதிலும், காவிரி பிரச்சனை தொடர்பாக பந்த் நடத்தஇக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதிகூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கூறியது போலவே நாளை (புதன்கிழமை) தமிழகத்தில் பந்த் நடைபெறும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதை கருணாநிதி வரவேற்றார்.
இது தொடர்பாக நேற்று மாலை நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தப் பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கிறது.
முழு அடைப்பு நடத்த முடிவு எடுத்துள்ள அனைத்துக் கட்சியினருக்கும் திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பந்த் வெற்றி பெற தமிழகம் முழுவதிலும் உள்ள திமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications