நெடுமாறனை விடுதலை செய்ய உலக தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை விடுதலைசெய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த ஆகஸ்டு 1 தேதி நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நெடுமாறனை விடுதலை செய்யக் கோரி உலகத் தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோவில் பூசாரிகளாக செயல்பட விரும்புவோருக்கு பயிற்சி அளிக்க பயிற்சிப் பள்ளிகளை அமைக்கவும்அரசுக்கு இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications