ரஜினி, கிருஷ்ணா கொடும்பாவிகள் எரிப்பு
சென்னை:
தமிழகத்தில் இன்று பந்த் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
"உதயம்" தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள பாபா படத்தை தூக்கக் கோரி ரஜினியின் கொடும்பாவியை எரித்த 32பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படாததைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில்பந்த் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்ளில் ரஜினியின் கொடும்பாவி எரிக்கப்பட்டன. அதே போல கிருஷ்ணாவின்உருவ பொம்மையையும் சிலர் எரித்தனர்.
இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் போலீசார் உடனடியாக அந்தஇடங்களுக்கு விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினர்.
இதற்கிடையே சென்னையில் உள்ள "உதயம்" தியேட்டரில் "பாபா" படத்தை திரையிடக் கூடாது என்று அந்தத்தியேட்டருக்கு முன்பாக பாமகவினர் இன்று கறுப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.
அப்போது ரஜினியின் கொடும்பாவியையும் அவர்கள் எரித்தனர். இதையடுத்து அப்பகுதியில் சற்று நேரம் பதற்றம்ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 32 பாமக தொண்டர்களைக் கைதுசெய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications