""குண்டர் சட்டத்தில் "செக்ஸ்" டாக்டர் கைது சரியே"": சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் செக்ஸ் பட புகழ் டாக்டர் பிரகாஷை தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்துள்ளது சரியான செயல் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில்வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தக் குட்டு வெளிப்பட்டு அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து கிடைத்த வாக்குமூலம் மற்றும் ஆபாசப் படங்கள் இந்தியாவையே குலுக்கின.
இந்த நிலையில் தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சரியல்ல என்றும், தன்னை இந்த வழக்கிலிருந்துவிடுவிக்க கோரியும் டாக்டர் பிரகாஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங் மற்றும் சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள டாக்டர்பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சரியான செயல் தான் என்று தீர்ப்பளித்தனர்.
மேலும் டாக்டர் பிரகாஷின் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications