ஐ.ஜி., டி.ஐ.ஜிக்கள் தலைமையில் பாதுகாப்பு படு தீவிரம்
நெய்வேலி:
நெய்வேலியில் இன்று பிற்பகலில் நடக்கவுள்ள கலையுலகப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்புஅளிக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழக வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி .ஜார்ஜ் தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. விஜயக்குமார்மேற்பார்வையில் 4 டி.ஐ.ஜிக்கள், 5 எஸ்.பிக்கள், 6,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர நெய்வேலி மின் நிலையத்துக்கு வழக்கமாக பாதுகாப்பு கொடுத்து வரும் மத்திய அரசின் தொழில்துறைபாதுகாப்புப் படையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் படை வீரர்களின் விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊர்வலம் தொடங்கும் இடத்திலிருந்து நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் தலைமை அலுவலகம் வரைபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சாதாரண உடையிலும் போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்புக் கட்டைகளை மீறி ரசிகர்கள் உள்ளே புகுந்தால் அவர்களை சமாளிக்க கலவரத் தடுப்புப் போலீஸாரும்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகள் ஏதும் இந்தப் பேரணியில் புகுந்துவிடாமல் தடுக்க ஆங்காங்கே ரகசிய கேமராக்களைவைத்து கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
எக்காரணம் கொண்டும் யாரையும் மின் நிலையத்துக்குள் அனுமதித்துவிட வேண்டாம் என மத்திய அரசும், மாநிலஅரசும் உத்தரவிட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications