மேட்டூர் அணையை ஆசீர்வதித்த மழை
சேலம்:
மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காகஅந்த அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் தற்போது 40.9 அடி தண்ணீர் உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 2 அடிக்கு மேல் தண்ணீர் வந்துள்ளது.அணைக்கு விநாடிக்கு 5,820 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிரூந்து விநாடிக்கு 5,312 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காவிரிப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தால் மேலும் அதிகஅளவு நீர் திறந்துவிடப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
தற்போது மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து இருப்பதாலும், அணையிலிருந்து நீர்திறந்துவிடப்பட்டிருப்பதாலும் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களாகச் சூடு பிடித்து, நடிகர் ரஜினிகாந்த்தின் உண்ணாவிரதப் போராட்டம் வரைஉச்சகட்டத்தை அடைந்த காவிரிப் பிரச்சனை இப்போதைக்கு கொஞ்சம் தணியும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications