ரூ.1 லட்சம் சந்தனக் கட்டைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் மாவட்டம் கண்ணமங்கலம் என்ற இடத்தில் சந்தனக் கட்டைகளைக் கடத்தி வந்த அம்பாசடர் கார் பறிமுதல்செய்யப்பட்டது.
வேலூரிலிருந்து சென்னைக்கு சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை நெடுஞ்சாலையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம்என்ற இடத்தில் நடந்த இந்த சோதனையின் போது ஒரு அம்பாசடர் கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து அந்தக் காரை அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கினர். ஆனால் டிரைவர் இறங்கி ஓடி விட்டார்.காரில் சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ சந்தனக் கட்டைகள் மூட்டைகளாககட்டப்பட்டு இருந்தன.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications