23ம் தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளபடி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்றவேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூட்டமைப்பின் தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
திருவாரூரில் போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் மீனாட்சிசுந்தரம் பேசுகையில்,
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவை திரும்பக்கொடுக்கப்படும் வரை போராட்டம் நடத்துவோம்.
வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும். வேலைநீக்கம், சம்பளம்ரத்து போன்ற அரசின் எச்சரிக்கை குறித்துக் கவலையில்லை என்றார் அவர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications