சென்னை-மதுரை ஜெட் ஏர்வேஸ் நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சென்னை- மதுரை இடையிலான காலை நேர விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்த உள்ளது. ஆனால், மாலையில்இந்த விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது.
வரும் 28ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும். சென்னையில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் இந்த விமானம்7.20க்கு மதுரையை அடையும். அங்கிருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு 9.20க்கு சென்னையை வந்தடையும்.
இந்தியன் ஏர்லைன்ஸ் சலுகை:
இதற்கிடையே இந்தியன் ஏர்லைன்ஸ் புதிய சலுகைக் கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி 21 நாட்களுக்கு முன்டிக்கெட் பதிவு செய்தால் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications