"கங்கை-காவிரி இணைப்புக்கு ரூ.2 கோடி தருவோம்"
சென்னை:
கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ரூ.2 கோடி தரத் தயார் என்று புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
கங்கை-காவிரி இணைப்புக்கு ரூ.1 கோடி தரத் தயார் என்று ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தன் பங்குக்கு ரூ.2 கோடி தரத் தயார் என்று தற்போது சண்முகம் கூறியுள்ளார்.
அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு சண்முகம் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண கங்கை-காவிரி இணைப்பு ஒன்றே ஒரே வழி.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தினால் எங்களது கட்சி சார்பில் ரூ.2 கோடி தரத் தயாராக உள்ளோம்என்று கூறினார் அவர்.
கங்கை-காவிரி திட்டத்திற்கு நிதியுதவி தருவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை தான். நிதியுதவிதருபவர்களை மக்கள் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இத்திட்டத்தை காமெடியாக்கும் விதத்தில் யாரும்அறிவிப்பு வெளியிடக் கூடாது என்று தான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications