தமிழர் நலன் காக்க உருவானது "தமிழர் அரசு"
மதுரை:
தமிழர்களை ஒற்றுமைப்படுத்தவும், ஜாதி மோதல்களைக் களையும் வகையிலும் தமிழர் அரசு என்ற புதிய அமைப்புமதுரையில் துவக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜனும், தேவேந்திர குல இளைஞர் பேரவைத் தலைவர் பசுபதிபாண்டியன் ஆகியோர் இணைந்து இந்த அமைப்பைத் துவக்கியுள்ளனர்.
பசுபதி பாண்டியன் இந்த அமைப்பின் தலைவராகவும், முருகவேல்ராஜன் பொதுச் செயலாளராகவும் செயல்படுவர்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து முருகவேல்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக வரலாற்றில் காமராஜர், அண்ணாதுரை, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய முதல்வர்களைத் தவிர்த்து தவிர வேறுயாரும் தமிழர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும். தமிழர்களுக்காகப் பாடுபடும் அமைப்புகள், கட்சிகள், நபர்களுக்குஎங்களது அமைப்பு ஆதரவு தரும்.
ஜாதிகளை வைத்து தமிழகத்தைத் துண்டாட அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அதற்கு தமிழர்கள் ஏமாந்து இடம்கொடுத்துவிடக் கூடாது.
எங்களது அமைப்பிற்கு தனிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலே சிவப்பும், நடுவில் பச்சையும் கீழேமஞ்சளும் கொண்டதாக கொடி இருக்கும். இது அரசியல் அமைப்பு அல்ல. தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்.
ஆனால் தமிழர் நலனுக்காக பாடுபடும் கட்சிகளுக்கு ஆதரவு தருவோம் என்றார் முருகவேல்ராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications