கர்நாடகத்தில் தீபாவளி ரிலீஸ் தமிழ் படங்களுக்கும் இல்லை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிடப் போவதில்லை என்றுஅம்மாநில திரைப்பட விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கர்நாடக தியேட்டர்களில தமிழ் படங்கள்திரையிடப்படவில்லை.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் ரிலீசாகவுள்ள தமிழ்ப் படங்களையும் கர்நாடகத்தில்திரையிடப் போவதில்லை என்று அம்மாநில திரைப்பட விநியோகஸ்தர்கள் அறிவித்தனர்.
இன்று நடந்த கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காகத் தியேட்டர் அதிபர்களிடமிருந்து வாங்கப்பட்ட பணத்தை அவர்களிடமே திரும்பவும் கொடுத்துவிடுவதென்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications