நாளை திமுக போராட்டம்: முன்னெச்சரிக்கையாக 3,617 தொண்டர்கள் கைது
சென்னை:
திமுக இளைஞர் அணி சார்பில் நாளை தமிழகம் முழுவதிலும் நடத்தவுள்ள போராட்டத்தையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் தழுவியபோராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் திமுகவினர் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இதுவரை 3,617 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 350 பேரும், மதுரையில் 250 பேரும், தர்மபுரியில் 600 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களில் சில முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக இளைஞர் அணியின் செயலாளர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
ஸ்டாலினின் அரசியல் செல்வாக்கை அறிந்து கொள்ளும் வகையில் தான் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாக திமுக வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications