சென்னையில் 30 வயது நபர் கொடூர கொலை
சென்னை:
சென்னை அருகே ஆலந்தூர் பகுதியில் கைகளும், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தலை, கால்கள் இல்லாமல்முண்டமாக ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட உடலை போலீஸார் மீட்டுள்ளனர்.
ஆலந்தூர் பாலம் அருகே சாக்குப் பை ஒன்று மர்மாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த சாக்குப் பையை எடுத்துப் பார்த்தனர். அதில் ஒருவரது கைகள்வெட்டப்பட்டு கிடந்தன.
அதே சமயத்தில், ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் உள்ள பாலத்திற்குக் கீழே தலை மற்றும் கால்கள் இல்லாதநிலையில் முண்டமாக ஒருவரது உடல் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதற்கிடையே கிண்டி அருகே நடு ரோட்டில் இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பார்சல் செய்யப்பட்டுக்கிடந்தன.
இந்த உடலும், கைகளும், கால்களும் ஒரே நபருடையது தான் என்று கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 வயதுஇருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த நபர் யார் என்பது குறித்தும் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவும் இதே போலத் தான் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications