லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
சேலம்:
விபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு பைக்கின் உரிமையாளரிடமிருந்து ரூ.2,000 வரை லஞ்சமாகப் பெற்ற 2 போலீஸ்அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சேலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக ஒரு பைக்கை போலீசார் கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனில்வைத்திருந்தனர்.
பைக்கை மீட்க வேண்டுமானால் அதன் உரிமையாளர் தங்களுக்கு ரூ.2,000 கொடுக்க வேண்டும் அந்த போலீஸ்நிலையத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவரிடம் கூறினர்.
இதையடுத்து அந்த பைக்கின் உரிமையாளர் நேராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சென்று இதுகுறித்துமுறையிட்டார்.
இதையடுத்து அந்தப் போலீஸ் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பது போல நடிக்குமாறு பைக்கின்உரிமையாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
அவரும் உடனடியாக அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் ரூ.2,000பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார். அந்த அதிகாரிகளும் வாய் நிறையச் சிரிப்புடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அப்போது அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அங்கு திடீரென்று வந்து லஞ்சம் வாங்கிய இரண்டுபோலீஸ் அதிகாரிகளையும் கைது செய்தனர். தாம் லஞ்சம் வாங்கியதைப் போலீஸ் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர்சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications