மூதாட்டியின் தலையை வெட்டி குளத்தில் வீசிய 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மூதாட்டியைக் கொன்று தலையை வெட்டி குளத்தில் தூக்கி வீசிய 2 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் பகவதி அம்மாள். இவர் டீக்கடை வைத்துள்ளார்.
இவரது பேரனுக்கும், ஜஸ்டின் ராஜ் உள்ளிட்ட சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில், பகவதி அம்மாவின் பேரனைத் தாக்குதவற்காக ஜஸ்டின் ராஜும் அவரது நண்பரும் ஒரு இடத்தில்மறைந்து நின்றுள்ளனர். அதை பகவதி அம்மாள் பார்த்து விட்டு குரல் எழுப்பினார்.
இதையடுத்து அந்த இரண்டு பேரும், பகவதி அம்மாளின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர் அவரதுதலையை வெட்டி அங்கிருந்த குளத்தில் வீசி விட்டுச் சென்றனர்.
போலீஸார் இருவரையும் வலை வீசித் தேடிப் பிடித்து கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications