"இவர் கிருஷ்ணாவா? இல்லை முஷாரப்பா?: கேட்கிறார் இல.கணேசன்
மதுரை:
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் நடந்து கொள்வது போலவே காவிரிப்பிரச்சினையில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இரட்டைவேடம் போடுகிறார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின்அகில இந்திய செயலாளர் இல. கணேசன் கூறினார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்டு வருகிறார் கிருஷ்ணா. மைசூர் பகுதிகளுக்கு பாதயாத்திரைபோகிறார். மறுபுறம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்என்கிறார்.
சுப்ரீம் கோர்ட் முன் வழக்கு இருக்கும் போது எப்படிப் பேச்சு வார்த்தை நடத்துவது? தண்ணீர் விட வேண்டும்என்று சுப்ரீம் கோர்ட் மிகத் தெளிவாக கூறி விட்டது. பிறகு எதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
கிருஷ்ணா போன்றவர்கள் தேர்தலில் நிற்கவே தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே இவரைப்போன்ற முதல்வர்கள் புறக்கணிப்பது தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து விடும்.
கிருஷ்ணாவை இந்தியாவிலேயே மிகவும் நாகரீகமான முதல்வர் என்று அத்தனை பேரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவரான அவரதுசெயல்பாடுகளோ அதற்கு நேர்மாறாகத்தான் உள்ளன. காவிரிப் பிரச்சினையை முற்றிலும் அரசியலாக்கி விட்டதுகாங்கிரஸ் என்றார் கணேசன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications