சென்னையில் 1000 திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருட்டு விசிடி தடுப்புப் போலீஸ் படையின் வேட்டையில் 1000 திருட்டு விசிடிக்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சைதாப்பேட்டை, தி.நகர், ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் சமீபத்தில் போலீஸார் தீவிர சோதனைநடத்தினர்.
அப்போது 1000 திருட்டு விசிடிக்கள், 100 டிவிடிக்கள், ப்ளூ பிலிம் விசிடிக்கள் ஆகியவை சிக்கின.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த அக்பர் மற்றும் இளையாங்குடியைச் சேர்ந்த ஹக்கீம் ஆகிய இருவரையும்போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications