அணைக்கட்டை முற்றுகையிட முயலும் விவசாயிகள்
மாண்டியா:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்த நூற்றுக்கணக்கான விவசாயிகள்கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
லாரிகள், டிராக்டர்கள், வேன்கள் என எல்லா வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி அவர்கள் அணைக்கட்டுக்கு வந்துகொண்டுள்ளனர்.
அவர்களை போலீசார் வெகு தூரத்திலேயே தடுத்து நிறுத்தி வருகின்றனர். சில இடங்களில் அவர்களைக் கலைக்கபலப்பிரயோகத்தையும் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
தண்ணீர் திறப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி சிறை செல்வார்கள் என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாடேகெளடா கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருவதால், அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் இருந்து விலகிநிற்கின்றன. இதில் அரசியல் செய்த முதல்வருக்கே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் மற்ற கட்சிகள் ஆடிப் போயுள்ளன.
இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் போராட்டம் எதுவும் வெடிக்கவில்லை. அதே போல மாநில அரசும்பாதுகாப்பைத் தீவிரப்படுத்தி அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், கடந்தமுறை விவசாயிகளைத் தூண்டிவிட்ட கிருஷ்ணா அரசு அவர்களை வைத்தே அணைக் கட்டை முற்றுகையிடவைத்து நீரை விடுவதை நிறுத்தியது. போலீசார் இந்த போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.
இப்போது உச்ச நீதிமன்ற பயத்தால் தனது நிலையை கர்நாடகம் மாற்றிக் கொண்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications