நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
கூடுதல் போனஸ் கோரி நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டுமேநிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உள்ளது.
இந்த சங்கம் சமீபத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால்இந்த ஒப்பந்தத்தை பிற தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கூடுதல் போனஸ் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மற்ற தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று இரவு 10 மணிக்கு வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இன்று இரவு வரை இந்தப்போராட்டம் நீடிக்கிறது.
தொழிலாளர்கள் போராட்டத்தையடுத்து நெய்வேலி அனல் மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications