தமிழக ஆளுநருக்கு பெண்கள் அமைப்பு கண்டனம்
சென்னை:
இந்து தர்மத்தை கடைப்பிடித்து பெண்கள் நடக்காத காரணத்தால் தான் பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றனஎன்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளதற்கு அகில இந்திய பெண்கள் அமைப்பு கண்டனம்தெரிவித்துள்ளது.
ஆளுநர் ராம்மோகன் ராவ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்து தர்மத்தை நமது நாட்டுப் பெண்கள் சரியாகக்கடைப்பிடிக்காத காரணத்தால் தான் பெண் சிசுக் கொலை போன்ற பாதகங்கள் அதிகரித்து விட்டது என்றும்எனவே பெண்கள் இந்து தர்மப்படி நடக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு அகில இந்திய பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் 75-வது மாநாட்டில்பேசியவர்கள் ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் சுதா சுந்தரராமன் மற்றும் பொதுச் செயலாளர் வாசுகி ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து தர்மப்படி நடக்காத காரணத்தால் தான் பெண் சிசுக் கொலை நடப்பதாக கூறுவது மடத்தனம்.
மூடநம்பிக்கையே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்று இருக்கும் போது ஆளுநர் இவ்வாறுகூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications