கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை
நாகர்கோவில்:
சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் அட்டையினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்டஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இங்கு அளவுக்கு அதிகமாககுப்பை சேர்ந்து குமரியின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக கடற்கரையில் பயணிகளால் வீசப்படும் பிளாஸ்டிக் கவர்களால் அதன் இயற்கைச் சூழல் மிகவும்பாதிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இங்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்படுகிறது.
நகருக்குள் பிளாஸ்டிக் கவர் தயாரித்தால் ரூ. 5,000 அபராதமும், விற்றால் ரூ. 2,500 அபராதமும்,பயன்படுத்தினால் ரூ. 100 ம் அபராதமாக விதிக்கப்படும்.
பிளாஸ்டிக்கிற்குப் பதில் காகிதம் மற்றும் அட்டையினால் தயாரிக்கப்பட்ட பைகளையே பயன்படுத்த வேண்டும்என்று ஆட்சித் தலைவர் பேடி அறிவித்துள்ளார்.
காகிதப் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களின் விற்பனையையும் அவர் கன்னியாகுமரியில் நேற்றுதொடங்கி வைத்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications