தீபாவளி சீட்டு பிடித்த இளம் பெண் தற்கொலை
சென்னை:
சீட்டுப் பிடித்தவர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருள் கொடுக்க இயலாததால் 24 வயதுப் பெண் தற்கொலைசெய்து கொண்டார்.
சென்னை தி.நிகர் தெற்கு போக் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் டெலிபோன் பூத்வைத்திருந்தவர் மலர்மொழி.
தீபாவளிக்கு ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் போன்றவற்றை கொடுப்பதாக கூறி 100 பேரிடம் பணம்வசூலித்து வந்தார். இவரிடம் வாரந்தோறும் பணம் கொடுத்து வந்தனர் பொது மக்கள். ஒவ்வொருவரிடமும் ரூ.500 வரை வசூல் செய்திருந்தார்.
ஆனால், தீபாவளி நெருங்கிய சமயத்தில் அவரால் இந்தப் பொருட்களை வாங்க இயலவில்லை. பணத்தை தனதுகுடும்பச் செலவுக்கு எடுத்துவிட்டார்,
இந் நிலையில் வாடிக்கையாளர்கள் தீபாவளிப் பொருள்களைக் கேட்கத் தொடங்கினர். இதையடுத்து தனது தாயார்பட்டம்மாளிடம் ரூ. 1லட்சம் கடனாக கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து தனது நிண்பரும், ஆட்டோ டிரைவருமான ஆனந்த்திடம் கேட்டுள்ளார். அவரும் தர மறுத்துவிட்டார்.
இதனால் மனம் உடைந்து போன மலர்மொழி, ஆனந்த்தின் வீட்டுக்குப் போய் அங்கிருந்த மண்ணெண்ணெயைஉடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அந்தப் பகுதியே குலுங்கும் அளவுக்கு பெரும் அலரலுடன் அவர் கருகி விழுந்து இறந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications