சென்னையில் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: செய்தி கேட்ட உறவினரும் சாவு
சென்னை:
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் செய்தியை அறிந்த உறவினர்அடுத்த நொடியே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
சென்னை வில்லிவாக்கம் கீழ மாட வீதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம். அதிக அளவில கடன் வாங்கியிருந்ததாகத்தெரிகிறது. அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் திணறி வந்தார்.
இந் நிலையில் கடந்த 3 நாட்களாக இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து வீட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் ஆறுமுகம்,அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரும் பிணமாக கிடந்தனர்.
அந்த வீட்டில் ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறுமுகம் எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், எங்களது உடல்களைஉறவினர் தெய்வநாயகத்திடம் ஒப்படைத்து விடுமாறு போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து போலீஸார் தெய்வநாயகத்தின் வீட்டுக்குச் சென்று ஆறுமுகம் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட தகவலைத் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியைக் கேட்ட கதறி அழுதார். ஆறுமுகம் எழுதிய கடிதத்தை வாங்கிப் படித்தவர் துக்கத்தில் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.
போலீசாரும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
-->
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தூத்துக்குடி மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... இரவில் வந்ததுமே அப்படியொரு மகிழ்ச்சி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications