சேது எக்ஸ்பிரஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது
ராமேஸ்வரம்:
சென்னை தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில், அதிர்ஷ்டவசமாக பெரும்விபத்திலிருந்து தப்பியது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்ற இடத்தில், ரயில்வே தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டிருந்தது.அப்போது சேது எக்ஸ்பிரஸ் ரயில் அந்தப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.
தண்டவாள விரிசலைப் பார்த்த கேட் கீப்பர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்துஉடனடியாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த உடனடி நடவடிக்கை காரணாக சேது எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
இதுதவிர ராமேஸ்வரம்-திருச்சி பாசஞ்சர், ராமேஸ்வரம்-மதுரை பாசஞ்சர், தாம்பரம் எக்ஸ்பிரஸ்,ராமேஸ்வரம்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பாலம் சீரமைக்கப்பட்ட பின்னர் சில மணி நேரங்கள் தாமதமாக அவை புறப்படடுச் சென்றன.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications