ஸ்ரீரங்கம் கோவில் குளத்தின் சுவர் உடைந்தது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
திருச்சியில் பெய்து வரும் கன மழையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி ஆலய குளத்தின் மிகப் பழமையான சுவரின் ஒரு பகுதிஇடிந்துவிட்டது.
இந்தச் சுவர் 800 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மிகப் பெரிய கோவில் குளங்களில் இதுவும்ஒன்று.
இங்கு கடந்த சில நாட்களாகவே மிக பலத்த மழை பெய்து வம் நிலையில் இந்தக் குளத்தின் ஒரு பகுதி கல் சுவர் நேற்றிரவு இடிந்துவிழுந்தது. குளத்தின் பாதையிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே இந்தச் சுவர் சிதிலமடைந்திருந்தது. இப்போதையே மழை அதை இடித்துவிட்டது.
காாேவிலின் இணை கமிஷ்னர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் இந்த சேதத்தைப் பார்வையிட்டனர்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications