திருடன் என்று நினைத்து வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
சேலம்:
சகோதரி வீடு தெரியாமல் அலைந்து கொண்டிருந்த வாலிபரை திருடன் என்று நினைத்து பொதுமக்கள் அடித்துக்கொன்றனர். சேலம் அருகே நடந்த இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியில் ஒரு வாலிபர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதையடுத்துஅப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் சரியாகப் பதில்சொல்லவில்லை என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவரை திருடன் என்று நினைத்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை சரமாரியாக அடித்தனர்.இதில் அந்த வாலிபர் சுருண்டு விழுந்து இறந்தார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போகவே அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் முருகன் என்றும், இளம்பிள்ளையில் உள்ள தன் சகோதரியைப் பார்க்கவந்தவர் என்றும், முகவரி தெரியாமல் தான் அலைந்து கொண்டிருந்தார் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து வாலிபரை அடித்துக் கொன்றதாக அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
-->
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications