கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து ஆளுநரிடம் சிறுபான்மையினர் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவை ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஒப்புதலுக்கு அனுப்பக் கூடாதுஎன்று வலியுறுத்தி சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தேவசகாயம், எஸ்ரா சற்குணம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர்ஹைதர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டோர்ஆளுநரைச் சந்தித்தனர்.
ஆளுநர் ராமமோகன் ராவை ராஜ் பவனில் சந்தித்த அவர்கள், "கருப்புச் சட்டமான" கட்டாய மதமாற்றத் தடுப்புச்சட்ட மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் ஆளுநரிடம் அவர்கள் விளக்கிக் கூறினர்.
-->
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications