புகை கக்கும் வாகனங்கள் சபரிமலைக்கு வரத் தடை
திருவனந்தபுரம்:
இந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது புகையைக் கக்கிக் கொண்டு வரும் வாகனங்களை மாநிலத்துக்குள் நுழையவிட மாட்டோம் என கேரள மாநிலம் அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுள் சபரிமலையும் ஒன்று. இங்குள்ள ஐயப்பன் கோவிலுக்குஆண்டு தோறும் லட்சணக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து வருவார்கள். இந்த ஆண்டு இன்னும் சிலதினங்களில் இந்த சீசன் ஆரம்பிககிறது.
கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்இங்கு வாகனங்களில் வருவார்கள்.
சீசன் நேரத்தில் வாகனப் போக்குவரத்து இந்தப் பகுதிகளில் அதிகமாக இருப்பதால், அது சுற்றுப்புற சூழ்நிலையைமாசுபடுத்துகிறது.
இதனால் இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்இல்லாமல் வந்தால், அவை கேரள மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படாது என்று அம்மாநில வாகனமாசுக்கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications