கூலிப்படைகளை ஒடுக்க வீரமணி வலியுறுத்தல்
சென்னை:
தமிழகத்தில் செயல்பட்டுவரும் கூலிப்படைகளை அடியோடு அழிக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கூலிப்படையினரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது இவர்கள்அடியோடு அழிக்கப்பட வேண்டும்.
காவல் துறை மக்களாட்சியில் மிக சிறப்பாக செயல்பட வேண்டிய துறை. மின்னணு கருவிகள், சக்தி வாய்ந்ததுப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் காவல் துறையை நவீனபடுத்திவிட முடியாது.
குற்றவியல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் நியமித்து பல இடங்களில்பெருகி வரும் ரவுடிகளை அடக்குமாறு அதிமுக அரசு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.அவர்களுக்கு தனி அதிகாரம் தேவையென்றால் அதையும் அரசு அளிக்க வேண்டும்.
மும்பையில் நடைபெறுவது போல் சென்னையிலும் ரவுடிகள் ராஜ்யம் வேகமாக பரவி வருகிறது. இது மிகவும்ஆபத்தானது. தற்போது தமிழகத்தில் 300 தாதாக்கள்,கூலிப்படைகள், ரவுடிகள் இயங்குவவதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.
அவர்கள் அனைவரையும் அடியோடு அழித்து தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தஅறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications