5 புதிய அமைச்சர்கள் 13ம் தேதி பதவியேற்பு
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் வரும் 13ம் தேதி பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
கடந்த 9ம் தேதி பி. தனபால், கே. சுதர்சனம் மற்றும் வா.து. நடராஜன் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கும் கல்தாகொடுத்த முதல்வர் ஜெயலலிதா, புதிதாக ஐந்து அமைச்சர்களைச் சேர்த்தார்.
ஏ. அன்வர் ராஜா, ஆர். வைத்திலிங்கம், ஏ. பாப்பாசுந்தரம், பி.வி. தாமோதரன் மற்றும் ஆர். வடிவேல்ஆகியோருக்குத் தான் அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளன.
இவர்களில் அன்வர் ராஜாவும் வைத்திலிங்கமும் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் தான்.
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் ஐந்து பேரும் வரும் 13ம் தேதி பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆளுநர்மாளிகையான "ராஜ் பவன்" வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்க ஆளுநர் ராமமோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications